நாட்டாமை பட சிறுவனா இது ! இப்படி மாறிட்டாரு ! நீங்களே பாருங்க – புகைப்படம் உள்ளே !

0
1522
Magehindran Actor

நாட்டாமை படத்தில் தாத்தா நான் பார்த்த என்ன வசனத்தை பேசிய சிறுவன் மாஸ்டர் மஹேந்திரன் இப்போ து நீங்கள் பார்த்தால் அசந்து போய்விடுவார்கள்.90ஸ் கால கட்டத்தில் சிறுவயது சிவாஜி போல நடிப்பில் அசத்திய மாஸ்டர் மஹி பல முன்னணி ஹவ்ரோக்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடுத்துள்ளார்.நாட்டாமை படத்தில் நடித்த பிறகு 1995 ஆம் வெளியான தாய் குலமே தாய் குலமே என்று படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றார்.

தற்போது 23 வயதாகவும் இவர் 2013 விழா என்ற படத்தில் கதாநாயகியகனாக நடித்துள்ளார்.நடிப்பையும் தாண்டி சண்டை பயிற்சி, நடன பயற்சி என்று அனைத்தையும் கற்ற மாஸ்டர் மஹி சிலம்பாட்டத்திலும் வல்லவர்.

தமிழ் சினிமாவில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மாஸ்டர்மஹி சில ஆண்டுகளாக எப்படியாவது ஒரு சிறந்த கதாநாயகனாக வந்து விட வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். தற்போது அடுத்த படத்திற்காக வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் இவர் தற்போது தனது உடலை மெருகேற்றி வருகிறார்.

சமீப காலமாக உடற் பயிற்சி கூடத்திலேயே அதிக நேரத்தை செலவழித்து வரும் மாஸ்டர் மஹிந்திரன்.தற்போது பார்ப்பதற்கு ஒரு பாடி பில்டர் போன்று மாறி விட்டார்.இவர் உடற்பயிற்சியை முடித்து விட்டு போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதலங்களில் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் நாட்டாமை படத்தில் நடித்த சிறுவனா இது என்று அசந்துபோவீர்கள்.