தமிழில் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலேக்ஸ் பாண்டியன் படத்திற்கு பின்னர் லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் ஹிந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
நடிகர் மிலந்த் சோமனுக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்துகொண்ட போது மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்று விமர்சனங்கள் கூட எழுந்தன.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிலந்த் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் தனது முன்னாள் காதலியுடன் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த படு மோசமான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
அதே போல திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியுடன் ஊர்ச்சுற்றி வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் மிலிந்த் சோமன், அந்த வகையில் ஹவாய் தீவில் தனது மனைவியுடன் சுற்றுல்லா சென்ற போது அவர் தனது மனைவி தன்னுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த பல சிங்கிள் இளைஞர்கள் புகைந்து வருகின்றனர்.