அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய ப்ரேமம் பட நடிகர் நிவின் பாலி -புகைப்படம் உள்ளே !

0
1569

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நிவின் பாலி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேரடி தமிழ் படமான மிர்ச்சி என்னும் படத்தில் நடித்தார்.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

Trisha-Krishnan-and-Nivin-Pauly

பொதுவாக மலையாள நடிகர்கள் யாரும் உடல் அமைப்பைபற்றியோ ,சிஸ் பேக் வைப்பது பற்றியோ கவலைபட மாட்டார்கள். அது போன்று தான் பிரேமம் படத்தில் நடித்த போது இவர் தாடி வைத்துக்கொண்டு அளவான உடலுடன் மிகவும் அழகாக தோற்றமளித்தார்.

அந்த படத்தை பார்த்துதான் பல இளைஞர் பட்டாலங்கள் தாடி வைத்துக்கொண்டு பிரேமம் கெட்டப் என்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்டுள்ள நிவின் பாலி படங்களில் நடிக்கும் போது தனது உடலை பற்றி எந்த ஒரு கவலையும் பட்டதில்லை.

nivin pauly fat

Nivin Pauly

தற்போது அவர் ஹே ஜூட் என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்துள்ளார்.நிவின் பாலியா இது என்ற அளவிற்கு அடையாளம் தெரியலாம் குண்டாக மாறி இருக்கிறார்.

தற்போது மலையாளத்தில் மட்டும் 4 படங்களில் நடித்து வரும் இவர் இனிமேளாவது தனது உடல் எடையை குறைத்தால் தான் இனிவரும் பட வாய்ப்புகள் சுலபமாக வரும் என்று மோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

nivin

nivin-actor

Nivin-Pauly