போட்டோவில் இருக்கும் இந்த சிறுவன்…இந்த பிரபல நடிகரா..? யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

0
1104
sathish

காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

படங்களில் நடித்து வரும் சதீஸின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.18 வருடங்களுக்கு முன்பு எடுத்த ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த நாள் நியாபகம் வந்ததே என தலைப்பையும் கொடுத்துள்ளார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது புகைப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.