பிக் பாஸ் கமலை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்.! கடுப்பில் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

0
1098
kamal
- Advertisement -

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான ‘தமிழ் படம் ‘ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் டீசர் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி படு ட்ரெண்டிங் ஆனது.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

அந்த டீஸரில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தொடங்கி அரசியல் வாதிகள் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் கலாய்த்திருந்தனர். அவ்வளவு ஏன் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா அதிபர் ட்ரம்பை கலாய்க்கும் வகையிலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

அனைவரையும் கலாய்த்து வந்த இவர்களுக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதும் மற்றும் ஒரு கான்செப்ட் கிடைத்து விட்டது போல. சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் நடிகர் கமலஹாசன் தனது சட்டையில் ஒரு சஸ்பெண்டரை அணிந்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது அவர் அணிந்திருந்த அதே போன்ற உடையை அணிந்து தமிழ் படத்தில் நடித்துள்ள சதீஷ் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ‘தமிழ் படம்’ இயக்குனர் சி எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து சில ட்விட்டர் வாசிகள் சிரித்தாலும். கமலின் ரசிகர்கள் சற்று காண்டில் தான் உள்ளனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement