பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டால்.. நான் தான் ஜூலியாக இருப்பேன்..? பிரபல நடிகர் அதிரடி

0
1438

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு ஹிட் அடித்தது என்று தெரியும் ,அதிலும் ஜூலி பற்றி நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது இந்த நிகழ்ச்சியின் 2ஆம் சீசனில் தான் கலந்து கொண்டால் நான் தான் ஜூலியாக இருப்பேன் என்று கூறியுள்ளார் ஒரு பிரபல காமெடி நடிகர்.

Actor Sentrayan

- Advertisement -

இன்னும் சில நாட்களில் விஜய் டிவியில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இராண்டாம் பாகம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் போட்டியாளர்கள் அறிவிக்கபட்ட நிலையில் தமிழில் பிக் பாஸின் போட்டியாளர்கள் யார் என்று இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் 2 வில் பங்குபெற்றால் நான் தான் ஜூலி என்று காமெடி நடிகர் சென்ட்ராயன் தெரிவித்துள்ளார். காமெடி நடிகரான சென்ராயன் “மூடர் கூடம் , இவனுக்கு தன்னில கண்டம் , பா பாண்டி ” போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது மா கா பா ஆனந்த் நடித்து வரும் “பஞ்சுமிட்டாய்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

actor sentrayan

சமீபத்தில் இந்த படத்தின் புரொமோஷக்காக கலந்து கொண்ட சென்ட்ராயன் பேசுகையில் “பிக் பாஸ் 2 வில் பங்குபெறுவகற்காக, நடிகர் மா கா பா என்னுடைய பெயரை கொடுத்திருக்கிறார். அவர்களும் எனக்கு போன் செய்தனர், ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டான். ஒருவேளை அந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டால் நான் தான் ஜூலியாக இருப்பேன் ” என்று வேடிக்கையாக பேசியுள்ளார்.

English Overview:
We know what Julie did in Bigg Boss season one. Now comedian Sendrayan said that if I’m inside Bigg boss house then i will be the July. To know more about Bigg Boss and save the best contestant just go to “Bigg Boss vote Tamil” link.

Advertisement