நடிகர் ஷாருக்கானுக்கு இவ்ளோ பெரிய மகனா.? செம ஸ்டைலா இருக்காரு.! புகைப்படம் உள்ள.!

0
838
sharuk-khan
- Advertisement -

சமீப காலமக பிரபலங்களின் வாரிசுகள் மீது தான் மீடியாக்களின் பார்வை அனைத்தும் இருக்கின்றது. குறிப்பாக நடிகர் நடிகைகளின் வாரிசுகளின் செய்திகள் வெளிவந்தால் அது டாக் ஆப் தி ஷோவாக மாறிவிடுகிறது. அந்த வகையில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்தியில் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பாலிவுட் சினிமா துறையின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு18 வயதில் ஒரு மகளும் இரண்டு மகனும் இருக்கிறார்கள். இவரது மகள் ஷஹீன கான் அடிக்கடி மீடியா கண்களில் சிக்கிவிடுகிறார்.

- Advertisement -

தற்போது ஷாருக்கானின் மகனான ஆப்ரம் தற்போது வளர்ந்து இளைஞராக மாறி விட்டார். ஐபிஎல் போட்டிகளின் போது சின்ன பையனாக தனது தந்தையுடன் மைதானத்தில் தோன்றிய ஆப்ரம் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார்.

ஷாருக்கான் எங்கு சென்றாலும் தனது மகன் அல்லது மகனை தன்னுடன் அழைத்து செல்வார்.
தற்போது ஷாருக்கான் தனது இரண்டு மகன் மற்றும் மகளுடன் ரிஸ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியை கண்டு கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஷாருகான் தனது மகன் ஆப்ரமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement