வீட்டை இடித்துவிட்டு வேறு வீட்குக்கு போகும் தளபதி விஜய் ! காரணம் என்ன தெரியுமா ?

0
815
Actor vijay
- Advertisement -

நடிகர் விஜய் எப்போதும் தனது குடும்பத்து நபர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுவர்.அவருக்கு ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் உள்ள நபர்களுடன் அந்த நேரத்தை செலவளிப்பார்.

vijay

முரகதாஸ் இயக்கத்தில் விஜய்62 படத்தில் நடித்து வந்த விஜய் தற்போது தமிழ் திரைப்பட தயரிப்பாளர்கள் நடத்தும் ஸ்ட்ரைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் விஜய்.விஜய் பல ஆண்டுகளாக சென்னை இ. சி. ஆர் இல் உள்ள தனது சொந்த வீட்டில் தான் வசித்துவருகிறார்.ஆனால் தற்போது அந்த வீட்டை காலி செய்துவிட்டு பனையூரில் உள்ள ஒரு வீட்டுக்கு குடியேறபோகிறாராம் விஜய்.

- Advertisement -

இதற்கு காரணம் அவர் வசித்து வந்த வீட்டை எடுத்துவிட்டு பெரிதாக கட்டலாம் என்று விஜய் குடும்ப நபர்கள் விரும்பி னார்களாம்.இதற்கு விஜய் சம்மதம் தெரிவித்து அந்த வீட்டை காலி செய்ய போகிறாறாராம் விஜய் என்று தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement