சிவகார்திகேயனா இது..! வைரலாகும் புதிய மாஸ் ‘லுக்’..! போட்டோ இதோ.!

0
400
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார்.சில மாதங்காளாக நடிகர் சிவகார்த்திகேயன் நீளமான முடியுடன், நீண்ட தாடியுடன் இருக்கும் கெட் அப் ஒன்றில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அதே கெட் அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் மாஸ் லுக்கில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், எதாவது புதிய படத்திற்கு இப்படி ஒரு லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரா என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். ஆனால், இந்த நடிகர் சிவகார்த்திகேயனை இந்த லுக்கை வைக்க சொன்னது புது முக நடிகர் தர்ஸ் என்பவர் தானம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது “கானா” என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை நெருப்புட என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகர், பாடகர் என்று பல திறமைகள் கொண்ட அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தர்