விஜய்க்காக போராட்டத்தில் இறங்கிய கேரள ரசிகர்கள் ! ஏன் தெரியுமா ? காரணம் இதோ

0
8186

தளபதி விஜக்கு தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் ஏராளம். புது படங்கள் வந்துவிட்டால் கட் அவுட்டுகள், பாலபிஷேகம், பட்டாசுகள் என தெறிக்க விடுவார்கள் விஜய் ரசிகர்கள். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

vijay actor

தமிழக்கத்தில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவிற்கு என்ன செய்வார்களோ அதே அளவிற்கு கேரளாவிலும் இருக்கும். இந்நிலையில் கேரளாவின் ஒரு முக்கிய பிரபலமான சேனலில் தளபதி விஜயை பற்றி தவறான கருத்தினை கூறியுள்ளனர்.

இதனால் டென்ஷன் ஆனா கேரள விஜய் ரசிகர்கள் அந்த தவறான கருத்தினை வாபஸ் பெற வேண்டும் என அந்த டீவி சேனலை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

strike

vijay fans

1

மேலும், விஜயை பற்றி இனிமேல் எந்த சேனலிலும் விஜயை பற்றி தவறாக கூற கூடாது எனவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.