பிக் பாஸ் காயத்ரி கைதா…? தான் இருக்கும் BJP கட்சியை வெளுத்து வாங்கிய காயத்ரி ! காரணம் இதோ

0
1215
gayathri raguram

சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த இந்திய ஆயுத கண்காட்சி விழாவிற்கு வந்திருந்த மோடிக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்திருந்தன.மேலும் இணைய தளத்தில் #gobackmodi என்ற ஹஸ் டேக் கும் வைரலாக பரவி வந்தது.இவை அனைத்துமே மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திட்டமிட்ட செய்து வரும் சதி என்றும்,மோடியின் பெயரை கெடுப்பதர்க் கென்ரே காங்கிரஸ் கட்சி ஒருசிலருக்கு பணம் கொடுத்து இம்மாதிரியான வேலையை செய்கின்றது என்று பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனால் அவருக்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்தது.ஏற்கனவே பிக் பாசில் பங்குபெற்ற காயத்ரிக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்புகள் இருந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சமீப்பதில் பி. ஜே. பி க்கு ஆதரவாக பேசிய காயத்ரி போலீசார் கைது செய்து விட்டனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் அந்த செய்தி பொய்யானது நான் கைது செய்ய படவில்லை பி.ஜெ.பி க்கு ஆதரவாக பேசியதால் தன்னுடைய பெயரை கேடுப்பதற்காக காங்கிரஸ் கக்ட்ச்சியை சேர்ந்த சிலர் இப்படி கீழ் தரமாக நடந்து கொள்கின்றனர் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காயத்ரி.

மேலும் நான் கைது செய்யப்பட்டதாக பொய்யான தகவளை பரப்பிய நபர் யாராக இருந்தாலும் அவரை நான் சட்டப்படி தண்டிக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் காயத்ரி.மேலும் இந்த பிரேச்சனை குறித்து பி.ஜே.பி கட்சியிடம் இருந்து எந்த ஒரு உதவியும் இன்றுவரை வரவில்லை எனவும்.பி.ஜே.பி யில் இருக்கும் பெண் அமைச்சர்கள் கூட கட்சியில் இருக்கும் மற்றுமொரு பெண்ணிற்கு ஏதாவது பிரேச்சனை வந்தால் கூட எந்த ஒரு உதவியும் அளிக்காமல் இருப்பது தமக்கு வருதமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களாக பி.ஜே.பியில் இருந்து வரும் காயத்ரியே அந்த காட்சியை பற்றி குறை கூறியுள்ளது பி.ஜே.பி பிரமுகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.