பட வாய்ப்பு இல்லாததால் முன்னணி நடிகையாக இருந்த ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலையா..? வருத்தத்தில் ரசிகர்கள்..!

0
774
Priyamani

நடிகை பிரியமைனியை நாம் அனைவரும் எளிதில் மறக்க வாய்பிள்ளை. அவர் பருத்தி வீரன் படத்தில் நடித்த முத்தழகு கதாபாத்திரத்தை யும் நாம் யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்ததர்காக அவருக்கு தேசிய விருது பெற்ற நடிகை ,தற்போது வலைதள சீரியலில் நடிக்கும் அளவிற்கு வந்து விட்டார்.

actress priyamani

நடிகை பிரியா மணி,முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான எவரே அடங்காடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு தமிழ்ல் வெளியான ‘கண்களால் கைது செய் ‘ என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிரபல இயக்குனர் பாலு மஹிந்திரா இவரைக் கண்டு 2005 அவர் இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவைத்தார்.

அந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குனர் அமீர் 2006 ஆம் ஆண்டு கார்த்திக் அறிமுகமான ‘பருத்தி வீரன்’ என்ற படத்தில் நடிக்க வைத்தார்.அந்த.படத்தின் மூலமே இவருக்கு தேசிய விருது கிடைத்ததொடு மேலும், பல விருத்துகளையும் இவருக்கு அள்ளித்தந்தது. என்னதான் தேசிய விருது வாங்கினாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர இல்லை.

Priya mani

சினிமாவில் நிலைக்க முடியாததால் இறுதியாக சின்னதிரை தொலைக்காட்சிகளில் நடுவராக பங்கேற்கசென்று விட்டார் நடிகை ப்ரியாமணி.இந்நிலையில் இந்தியில் உருவாகி வரும் ‘தி பேமிலி மேன்’ என்கிற வளைதள தொடர் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த தொடரில் மற்றும் ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறாராம்.

தேசிய விருது பெற்ற நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் வளைதள தொடர்களில் நடிப்பது சினிமாவிற்கு வந்த அவள நிலைய என்று தான் கூற வேண்டும்.