தமிழில் அவர் நடித்தது 80 படங்கள் மட்டுமே, அதில் ரஜினியுடன் 30 படங்களும் கமலுடம் 26 படங்களும் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகையானார். அங்கு தயாரிப்பாளராக ஒருந்த போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி(22), குஷி (19) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சிக வாரங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவர் அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
அந்த வீடியோ கீழே :
[embed] https://youtu.be/ux9db8ALwq0 [/embed]
பின்னர் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தற்போது பல தரப்பினரும் ஸ்ரீதேவியை மிஸ் செய்வதாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியை போன்றே முக ஜாடையுள்ள ஒரு குழந்தையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.




