ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவறது சொத்து மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும்.மும்பையில் உள்ள இவரது 3 பங்களாகள் சுமார் 62 கோடி மதிப்புள்ளது.ஸ்ரீதேவி பயன்படுத்திய 7 கார்களின் மத்திபு மட்டும் சுமார் 9 கோடி. அதில் அவருக்கு மிகவும் பிடித்தது போர்ஸ்ச் கார் தான்.நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள பென்டலி கார் வாங்கிய முதல் நடிகை ஸ்ரீதேவி தான்.
* 7 கார்களின் மத்திபு மட்டும் சுமார் 9 கோடி
* 3 பங்களாகள் சுமார் 62 கோடி
* 2 கோடி மதிப்புள்ள பென்டலி கார்
* ஆண்டு வருமானம் 13 கோடி
* ஒரு படத்திற்காக சம்பளம் மட்டும் 3.4 முதல் 4.5 கோடி
இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஸ்ரீதேவி எந்த ஒரு சரிவையும் சந்தித்ததில்லை.ஸ்ரீதேவி ஆண்டு வருமானம் 13 கோடி ஒரு படத்திற்காக சம்பளம் மட்டும் 3.4 முதல் 4.5 கோடி வரை சம்பளமாக பெற்றார்.2012 இல் வெளியான இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி தனது சம்பளத்தை 24% உயர்த்தினார். அந்த சம்பளம் தற்போது தமிழ் முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு சமம்




