உங்களுக்கு இந்த ட்ரெஸ் தேவையா..! வித்யூ லேகா வித்யூ லேகாவை கிண்டல் செய்த ரசிகர்கள் புகைப்படம் உள்ளே.!

0
1097
Vidyullekha-Raman
- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யூ லேகா. காமெடி நடிகையாக அறிமுகமான இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.

? Expected measurements 32:22:32 Real measurements Confident : Fit : Beautiful

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் தமிழ் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார். மேலும், சந்தானம், உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்குமுன்னர் ட்விட்டரில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இவர் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டதும் அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வந்தது. பலர் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். இந்நிலையில் சமீபத்தில் குட்டையான ஆடை ஒன்றை அணிந்து மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தன்னில் இருக்கும் நம்பிக்கை தான் அழகு என்பது போல குறிப்பிட்டுள்ளார். இயற்கையாகவே பருமனான தோற்றத்தை கொண்ட இவர்’என் உடல் என் உரிமை ‘ என்ற பாலிசியை கொண்டுள்ளார் அதனால் இது போன்ற புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதில் வித்யு ராமன் எந்த ஒரு தயக்கத்தயும் காட்டுவது இல்லை.

Advertisement