விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் ஜோடி பிரபல நடிகையின் மகளா ! புகைப்படம் உள்ளே

0
2628

தெலுங்கில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் அர்ஜுன் ரெட்டி.இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவன் நடிக்கவுள்ளார்.

subbalakshmi

ஈ4 என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயரிகவுள்ளனர் மேலும் படத்திற்கு வர்மா என்று பெயர் வைத்துள்ளனர் இந்த படத்தை விக்ரம் நடித்த பிதாமகன் படத்தை எடுத்த இயக்குனர் பாலா இயக்குள்ளார். படத்தில் யார் ஹீரோயின் என்பது பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.தற்போது நடிகை கௌதமி மகள் சுபுலட்சமி நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் நடிகை கௌதமி மகள் இந்த படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கன்வே ஒரு முறை தகவல்கள் வந்தது ஆனால் தனது மகள் நடிக்கப்போவது குறித்து நடிகை கௌதமி எந்த ஒரு உறிதியையும் அளிக்கவில்லை என்பது குறிப்படாதகத்து.