விஜய் படத்தை முதலில் பார்ப்பது அஜீத் தான் !

0
4727

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல் வரிசையில் தற்கால ரசிகர்களுக்கு விஜய்-அஜீத் என்றே சொல்லலாம்.
Ajithதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் பொங்கி வழியும்.

அஜீத்தும் இயக்குஞர் சரணும் நெருங்கிய நண்பர்கள்.அஜித், சரணுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் விஜயின் படத்தை தியேட்டரில் சென்று விஜய் ரசிகர்களுடன் ரசிகர்களாக சேர்ந்து பார்ப்பாராம்.
 Saran

இதையும் படிங்க: அஜித் ok சொன்னால் இப்போ கூட நான் ரெடி – சூப்பர் ஹிட் இயக்குனர் அதிரடி

ஆனால் அவர் எப்படி எந்த வேடத்தில் வந்து பார்ப்பார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார் இயக்குஞர் சரண்.

விஜய்-அஜீத் ரசிகர்கள் அடித்துக்கொண்டாலும் விஜயும் அஜீத்தும் என்றுமே இணக்கமாகவே இருந்து வருகின்றனர்.