ஸ்லிம்மாக வந்த அஜித் ,மிரண்டுபோன படக்குழு – வைரலாகும் புகைப்படம்

0
10087
Actor Ajith kumar
- Advertisement -

தல அஜித்-சிவா நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கவில்லை. இந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாக தெரிகிறது.

Actor6ajith - Copy

இந்நிலையில் தல அஜித்தின் போட்டோக்கள் வாரம் வாரம் ஒரு வைரல் ஆகி வருகிறது. மேலும், தற்போது வெளியாக உள்ள புகைப்படங்களை வைத்து பார்த்தால் தல அஜித் உடம்பை குறைத்துள்ளது போல தெரிகிறது. விவேகம் படத்தில் செம்மையாக ஒர்க் அவுட் செய்து உடம்பினை தேற்றியிருப்பார் அதேபோல, இந்த படத்திற்கும் உடலை குறைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

- Advertisement -

அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement