சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை பட புதிய போஸ்டர்.! இதில் கூடவா ஆடை அணிவாங்க.!

0
7686
aadai

நயன்தாராவை தொடர்ந்து தற்போது பல்வேறு நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லீட் ரோல் இருக்கும் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் ராட்சசன் படத்தை தொடர்ந்து தற்போது ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மேயாத மான் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான ரத்ன குமார் என்பவர் இயக்கி இருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 

இதையும் பாருங்க : கவினை எனக்கு பிடிக்கும்.! சாக்க்ஷியிடம் நேரடியாகவே சொன்ன லாஸ்லியா.!

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கிழிந்த ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறார் நடிகை அமலா பால். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

கடந்த மாதம் இந்த படத்தின் டீஸர் ஓன்றும் வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசரை கண்டு பலரும் அமலா பால் ஒரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று பாராட்டுகளை குவித்தனர்.

இந்த படம் நாளை (ஜூலை 19) வெளியாக உள்ள உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு மும்மரமாக இறங்கியுள்ளது படக்குழு. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அமலா பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் எச்சிரிக்கை ரிப்பனை அடையாக அணிந்துள்ளார். இதனை கண் ரசிகர்கள் இதில் கூடவா ஆடை அணிவீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement