ஜி20 மாநாட்டின் மூலம் பாரத பிரதமர் மோடி சாதனையை நிகழ்த்தியுள்ளார் அண்ணாமலை பெருமிதம்.

0
1078
- Advertisement -

புது டெல்லியில் இந்தியா தலை மேல் நடைபெறுகின்ற ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  இது மிகப்பெரிய சரித்திரத்தை படித்து இருக்கிறது. அதில் குறிப்பாக நம்முடைய மோடி ஜி அவர்கள் சர்வதேச அளவிலான முக்கிய கருத்துகளை நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இருக்கும் உலகம் பற்றி நமக்குத் தெரியும் நிறைய பிரச்சனைகளை கொண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு மோதல் நிறைய நாடுகள் தங்களுக்குள் இருக்கும் யுத்தங்கள் சண்டைகள் அனைத்தையும் கூட நம்முடைய  ஜி20 பாரதப் பிரதமர் முன் வந்துள்ளது.

-விளம்பரம்-

அண்ணாமலை கூறியது:

மிகப் பெரிய சாதனை ஜி 20 ஆக இருந்தது தற்போது ஜி 21 ஆக மாற்றி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்  மக்கள் அதிகமாக வாழும் ஆப்பிரிக்கா யூனியன் ஜி 20 உடன் நிரந்தர உறுப்பினராக இணைத்து ஜி 21 ஆக மாற்று சாதனை படைத்துள்ளார். அது தவிர பாரத பிரதமர் மோடி அவர்கள் 9  ஆண்டுகளாக முன்னிறுத்தக்கூடிய இந்திய அளவில் இருந்த சில விஷயங்களை உலகிற்கு முன்னெடுத்து சென்றுள்ளார். அதில் குறிப்பாக மில்லட் மிஷின் சிறு தானிய வகைகளை பற்றியும் சிறுதானிய வகை விவசாயம் பற்றி அதுதான் முக்கியமாக இருக்கலாம் என்று ஜி-20 மாநாட்டில் முன்னெடுத்துள்ளார். 

- Advertisement -

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் உலக அரங்கின் முன் இந்தியாவின் தலைமையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரகடனத்தை நம்முடைய பிரதமர் மோடி அவர்கள்  அறிவிக்கின்றார். இந்தத் பிரகடனத்தைப் பற்றி வருகின்ற காலங்களில் மிகவும் பெரிதாக பேச வேண்டும். அதில் மிக்க மிக முக்கியம் என்பது  ஒன்று பட்ட தேச நிலையான இலக்கு. 2030க்குள் நாம் அனைத்து விஷயங்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய ஐநா சபையில் நாம் எல்லாம் ஒன்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது 2023ல் அது நடைபெற்ற முடியாது. இதில் உலக அளவில் தெற்கு மண்டலத்திற்கு தலைவர் என்ற போட்டிகள் நடைபெற்ற ஆண்டு வருகிறது. அதில் சீன நாங்கள் தான் உலகத்திற்கு தெற்கு தலைவர் என்றும் கூறி வருகின்றனர்.  சீனாவின் மாடல் என்று பார்த்தால் ஒரு நாட்டிற்கு கடன் அளித்து அந்த நாட்டினை தன் கை வசப்படுத்தி வைத்து இருப்பார்கள் எடுத்துக்காட்டாக இலங்கை.

-விளம்பரம்-

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் மடல்களில் இருந்து வெளியே வந்து மற்ற நாடுகளை சிறு சிறு நாடாக இருந்தாலும் அதனை மதித்து அந்த நாடு முன்னேறுவதற்கு சர்வதேச அளவிலான  முயற்சிகளையும் செய்து வருகிறது. உலகின் முதன் முதலாக ஜி 20 மாநாட்டில் மக்களை முன்னிலைப்படுத்தியுள்ளோம். குறிப்பாக நம்முடைய அரசு 220 கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜி 20 யின் தலைவராக நம்முடைய பிரதமர் மோடி இருந்துள்ளார் அடுத்த  ஆண்டு அது தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.  ன்றும் பாஜக மாநில தலைவர் அண்ணா வழக்கு கூறினார்.

Advertisement