அருவி படம் இந்த படத்தின் காப்பியா ! எந்த படம் ? விவரம் உள்ளே

0
1495
Aruvi
- Advertisement -

கடந்த வாரம் திரைக்கு வந்து பலரது வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் அருவி. படத்தின் கதைக்களம் ஒரு அருமையான சமூக அக்கரை கொண்ட ஒரு கருவாக அமைந்திருந்தது.
Aruvi movieஇப்படியான படங்களுக்கு மக்கள் எப்போதும் தியேட்டரில் வந்து ஆதரவு கொடுங்கள் என பலரும் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்றார் போலவே படமும் நல்ல ஒரு சமூக கருத்தையும் பிரபல டீவிக்களில் நடக்கும் சமூக அக்கறை இல்லாத ஒரு சில வணிக வேலைகளையும் தோலுரித்து காட்டியது இந்த படம்.

ஆனால், தற்போது அருவி படமானது, அரேபிய மொழியில் எடுக்கப்பட்ட ‘அஸ்மா’ என்ற ஒரு படத்தின் தழுவல் என சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களமும் அருவி படத்தின் கதைக்களமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் காப்பி எனக்கூறி வருகின்றனர்.
Asmaaஆனால், ‘அஸ்மா’ படத்தின் தாக்கம் தான் இந்த அருவி படமா என்பதை இயக்குனர் தான் கூற வேண்டும்

Advertisement