38 வயது பிரபாசுக்கு அவர் தான் மிஸஸ் பாகுபலி ! வியப்பில் ரசிகர்கள் !

0
4689
Prabhas

பாகுபலி நாயகன் பிரபாசுக்கு 38 வயதாகிறது. இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என, அவரது பெற்றோர்கள் வருத்தபடுகிறார்களோ தெரியாது, ஆனால் அவரது பெண் ரசிகர்களுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது.
bahubali prabhas
பாகுபாலி படம் வரும் வரை அவருக்கு தெலுங்கில் மட்டுமே ரசிகர்கள் இருந்தனர். தற்போது இரண்டு பாகமும் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.

பாகுபலி முதல் பாகம் வெளிவந்தவுடன் பிரபாசுக்கு பெண்களிடம் இருந்து 6000 மேரேஜ் ப்ரபோசல் வந்தது. இது போல் சமீபத்தில் ஒரு டீவி நிகழ்ச்சியில் உங்களுக்கு எப்போது கல்யாணம்? யாரை மனைவியாக ஏற்றுகொள்ளப் போகிறீர்கள் எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அழித்துள்ளார்.

- Advertisement -

அதாவது, எனக்கு வற வேண்டிய மனைவி, ரொம்பவும் ஆர்டிபீசியலாக இருக்க கூடாது. அவள் ஒரு நல்ல ஆத்மாவாக இருந்தால் போதும். பெரிதாக அழகு எல்லாம் தேவையில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரபாஸ்.

Advertisement