போட்டியாளருக்கு முத்தம் கொடுத்த ஆரவ்..! மீண்டும் மருத்துவ முத்தம்.! யாருக்கு தெரியுமா.

0
201

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, காயத்ரி, சுஜா, ஆர்த்தி ஆகியோர் பங்குபெற்றனர், கடத்த ரெண்டு நாட்களுக்கு முன்னர் சீசன் 1 டைடல் வின்னரான ஆரவ்வும் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார்.

balaji

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் ஓவியாவுக்கு இடையேயான காதல் தான் படு பரபரப்பாக பேசபட்டது. அதிலும் ஓவியாவிற்க்கு முத்தம் கொடுத்த ஆரவ் பின்னர் மருத்துவ முத்த நிபுணர் என்று அனைவரும் அவரை அழைக்கபட்டார்.ஆனால், மருத்துவ முத்தத்தின் சர்ச்சை ஆராவிற்கு இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆரவ் மற்றும் ஓவியாவின் ரொமான்ஸ் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதும் ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி டேட்டிங் கூட சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 14) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பெண் வேடமிட்டு அனைவரிடமும் கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

Aarav

Aarav

Arav-and-balaji

அப்போது மற்ற போட்டியாளர்களிடம் எனக்கு மருத்துவ முத்தம் வேண்டும் என்று குறிகொண்டே இருந்தார் பாலாஜி. பின்னர் ஆரவ்விடமும் செண்று எனக்கு மருத்துவ முத்தம் குடு என்று கேட்கிறார். அதற்கு ஆறவும் பாலாஜிக்கு வேடிக்கையாக முத்தம் கொடுக்கிறார். இதனை கண்ட கொண்டிருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே ஆராவை கலாய்க்கின்றனர்.