மும்தாஜால் Smoking Room-ல் ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட டேனி..! இப்படி சொல்லிட்டாரே

0
201
Daniel

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மஹத் வெளியேற்றபட்டர். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத்தின் எலிமினேஷனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகவும் கண் கலங்கி அழுது கொண்டிருந்தனர்.

இதில் மஹத்தை காதலித்து வரும் யாஷிகா மஹத் வீட்டை விட்டு வெளியேறியதும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல அவரை ஆசுவாசபடுத்திக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. மஹத் வீட்டை விட்டு வெளியேறியதும் நேராக ஸ்மூக்கிங் ரூமிற்கு சென்று கதறி அழுது கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவர் பின்னால் சென்ற ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூமின் கதவை லாக் செய்துவிட்டு யாஷிகாவை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

யாஷிகா அழுது கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த மும்தாஜ், டேனியிடம்”நீங்க போய் அவங்கள சமாதான படுத்துங்க டேனி, நீங்க சொன்னா தான் கேட்பாங்க ” என்று கூற, டேனியும் பாத்ரூமிற்கு சென்று ஸ்மோக்கிங் ரூமை தட்டினார்.

Yashika

டேனி கதவை தட்டியதும் உள்ளே இருந்த ஐஸ்வர்யா யார் என்று கேட்க, டேனியும் நான் தான் டேனி என்று கூறினார். பின்னர் ஐஸ்வர்யா ‘என்னாச்சி ‘ என்று கூறினார். பின்பு டேனி ‘ஒரு நிமிடம் கதவை தர ‘ என்று கூற ‘நாங்கள் கொஞ்ச நிமிடத்தில் வருகிறோம்’ போங்க என்று டேனியின் பேச்சை அலட்சியபடுத்தும் தொனியில் பேசினார் ஐஸ்வர்யா.

தானாக முன்வந்து யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிற்கு ஆறுதல் கூற சென்ற டேனியை, ஐஸ்வ்ர்யா அலட்சியபடுத்தியது டேனிக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஐஸ்வர்யா அலட்சியமாக பேசியதை பாலாஜியிடம் டேனி கூறிய போது உன் வேலை மட்டும் பாரு என்று பாலாஜி, டேனியிடம் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் ஐஸ்வர்யாவிற்கு சத்தமாக பேசி வந்த டேனியை, ஐஸ்வர்யா அலட்சியப்படுத்தியது டேனிக்கு மிகவும் மூக்குடைந்தது போல தான் இருந்தது.