பிக் பாஸ் போட்டியாளர்களின் உண்மையான வயது என்ன தெரியுமா.? லிஸ்ட் உள்ளே.!

0
1320
bigg-boss-salary

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சின் இரண்டாவது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த நிகழ்ச்சியிலும் மக்களுக்கு சில பரட்சியமல்லாத முகங்களும் பிக் பாஸ் 2 வீட்டில் பங்குபெற்றுள்ளனர்.

bigg boss

- Advertisement -

அதில் மும்தாஜ், தாடி பாலாஜி, பொன்னமலம், டேனி போன்றவர்கள் மக்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட முகங்கள் தான். ஆனால், மற்ற போட்டியாளர்களின் விவரம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகே அறியவந்தது. இந்த போட்டியாளர்களுல் வயதில் மூத்தவர் அனந்த் வைத்தியநாதன் முதல் கடைக்குட்டி யாஷிகா ஆனந்த் வரை உள்ள போட்டியாளர்களின் வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா.

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற பதினாறு போட்டியாளர்களின் சுய விவர வீடியோ ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஒளிபரப்பாகின. அதில் ஒரு சிலர் தங்களது வயதை கூறியிருந்தாலும், வயதில் மூத்தவர்கள் சிலர் தங்களது வயதை வெளியே கூற கூச்சப்பட்டு மறைத்து விட்டது போலவே உங்களுக்கு எண்ணம் தோன்றினால் , அவர்களது வயது பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

* அனந்த் வைத்தியநாதன் – 61 வயது

* பொன்னமலம் – 54 வயது

* மமதி – 40 வயது

* பாலாஜி – 40 வயது

* மும்தாஜ் – 37 வயது

* நித்யா – 35 வயது

* சென்றாயன் – 33 வயது

* மஹத் – 31 வயது

* டேனி – 31 வயது

* ஜனனி ஐயர் – 31 வயது

* வைஷ்ணவி – 29 வயது

* ரித்விகா – 25 வயது

* ஐஸ்வர்யா – 23 வயது

* ஷாரிக் – 21 வயது

* யாஷிகா ஆனந்த் – 18 வயது

Advertisement