4 ஆண்டுகள் குறை தீர்ந்தது.! சீமந்தம் செய்து கொண்டாடிய கணேஷ் – நிஷா.!

0
499
Ganesh Nisha

விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுபலினியாகவும் இருந்து வந்தார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மரப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார்.

இதையும் படியுங்க : வடிவேலு முதன்முறையாக படவாய்ப்புக்கேட்டு ராஜ்கிரனை சந்தித்த பொழுது.! அறிய புகைப்படம் இதோ.! 

நடிகை நிஷா,முதன் முதலில் பிரபலமடைந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா கானும் காலங்கள்’ என்ற தொடர் மூலமாக தான். இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த இத்தொடர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பாகங்களாக வெற்றிகரமாக ஓடியது.

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். நிஷாவிற்கு திருமனாகி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நிஷா.