அவங்க தங்குற இடத்த பாத்து ஷாக் ஆகிட்டேன்- தற்கொலைக்கு முயன்ற விஜலட்சுமியை நேரில் சந்தித்த பிக் பாஸ் நடிகை.

0
99123
vijayalakshmi
- Advertisement -

நடிகை விஜயலட்சுமி ‘பிரன்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

கடைசியாக 2010ல் வந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் விஜயலக்ஷ்மி. கடந்த ஆண்டு கூட உயர் ரத்த அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு முயன்று இருந்தார்ல் 4 மாதங்களாக தான் தெரிவிக்கும் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தற்கொலைக்கு முயன்ற போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் விஜயலக்ஷ்மி. தற்போது வியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை விஜயலக்ஷ்மியை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்துள்ளார் பிக் பாஸ் நடிகை காயத்ரி இதுகுறித்து பேசியுள்ள அவர்.

-விளம்பரம்-
Advertisement