ஜூலியை ஏன் செலக்ட் பண்ணீங்க ? மக்கள் கேள்விக்கு பதிலளித்த கலா மாஸ்டர் ! வீடியோ உள்ளே !

0
7581
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலம் ஆனவர் ஜுலி என்கிற ஜூலியானா. அதன் பின்னர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தமாக தனது பெயரை கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை வசைபாடாத ஆட்களே இல்லை, என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

Julie bigg boss

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டிக்கொண்டே இருப்பார். மேலும், புறம் பேசுவதிலும் வல்லவர் இந்த ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் இவருக்கு தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில், ஜட்ஜாக இருக்கும் கலா மாஸ்டர் ஜூலியை தானாக முன்வந்தது அழைத்து இந்த வாய்ப்பினை கொடுத்தார். இந்நிலையில் இந்த வாய்ப்பினை ஜூலிக்கு எப்படி கொடுத்தார் என தற்போது கலா மாஸ்டர் கூறியுள்ளார்,

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, வீ.ஜே ஆகவேண்டும் என ஜூலி கூறினார். இதனால்தான், பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தவுடன் ஜூலியை அழைத்து இந்த வாய்ப்பினை கொடுத்தேன் எனக் கூறினார் நடன இயக்குனர் கலா.

தற்போது, உத்தமி என்ற படத்தில் ஜூலி ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement