Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருவதாக எழுந்த சர்ச்சை - மேடையில் Thug Life பதில் கொடுத்த கவின்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.03.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருவதாக எழுந்த சர்ச்சை - மேடையில் Thug Life பதில் கொடுத்த கவின்.

எழுதியவர்Rajkumar10 மார்ச், 2024 அன்று 11:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக செல்வதாக சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி வந்த வதந்திக்கு மேடையில் பதிலடி கொடுத்துள்ளார் கவின். மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பின் தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருவதாக எழுந்த சர்ச்சை - மேடையில் Thug Life பதில் கொடுத்த கவின்.

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட் போன்ற படத்தில் நடித்து இருந்தார்.

கவின் நடித்த படங்கள் :

இதனை தொடர்ந்து டாடா படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து கவின் அவர்கள் இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

https://twitter.com/CinemaWithAB/status/1766526444417769889

அதில் ஒன்று, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரொமான்ஸ் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படி இருக்கும் நிலையில் கவின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபல பட தயாரிப்பாளர் பேட்டியில் கூறியிருப்பது, சமீப காலமாகவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் கவின் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

கவின் மீது எழுந்த குற்றச்சாட்டு :

அவர் படப்பிடிப்பிற்கும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அப்படியே லேட்டாக வந்தாலும் ரொம்ப நேரமாக அவர் கேரவனிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.இதனால் மற்ற நடிகர்களுடைய காட்சிகளும் எடுப்பதற்கு சிரமம் ஆகிறது. முதலில் படங்களில் நடிக்க நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு அவர்களுக்கான நேரம் எல்லாம் ஒதுக்கி அந்த நாட்களில் தேவையான வேலைகள் எல்லாம் செய்யும் போது ப்ரொடக்ஷன் செலவுஅதிகமாக இருக்கும். இப்படி இருக்கும்போது படப்பிடிப்பிற்கு நடிகர்கள் தாமதமாக வந்தால் அதற்கான செலவுகள் அனைத்துமே தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழும்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருவதாக எழுந்த சர்ச்சை - மேடையில் Thug Life பதில் கொடுத்த கவின்.

கவின் பதிலடி :

இதனால் தான் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்கள் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால், தற்போது வரும் நடிகர்கள் இப்படி எல்லாம் யோசிப்பதில்லை என்று ககூறி இருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கிறார். அதில் 'நான் லேட்டாக வந்துட்டேனா? எத்தனை மணிக்கு வருவேன்னு எதாவது சொன்னார்களா? 7 மணியா? என்னிடமம் 7 மணி என்று தன் கூறினார்கள், நான் ஆறு மணியில் இருந்து நானும் ரெடியா தான் இருந்தேன். ஆனால் 6.45 க்கு தான் என்னை அழைக்க வந்தார்கள். அதனால் அவர்களுக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#kavin#கவின்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement