முகெனை எச்சரித்த பிக் பாஸ்.! இனி பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தினால் இதான் தண்டனை.!

0
9706
Mugen
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நேற்றைய நிகழ்ச்சியில் முகென் மற்றும் அபிராமி விஷயம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆனது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Mugen-3-1024x576.jpg

நேற்றைய நிகழ்ச்சியில் முகென், சாக்க்ஷி, அபிராமி ஷெரின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அபிராமியிடம், சாக்க்ஷி ‘நான்முகனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா’ என்று கேட்டகிறார். இதனால் கடுப்பான அபிராமி எப்போதும் நீ உன்னை பற்றி மட்டும்தான் பேசுவாயா என்று அந்த இடத்தை விற்று கோபமாக சென்று விடுகிறார்.

- Advertisement -

அதன் பின்னர் அழுது கொண்டிருக்கும் முகென் அபிராமியை சமாதானம் செய்ய முற்படும்போது அபிராமி எப்போதும் போல சீன் போட்டதால் கோபமடைந்த முகென் கட்டிலை தன் கையால் ஓங்கி அடித்து அதனை உடைத்து தாக்கியுள்ளார். இதனால் அபிராமி தேம்பி தேம்பி அழுகிறார். முகென் இப்படி பிக் பாஸ் வீட்டின் பொருளை சேதப்படுத்தியதால் தற்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாம்.

This image has an empty alt attribute; its file name is Mugen-4-1024x573.jpg

இன்றைய நிகழ்ச்சியில் முகெனை எச்சரித்துள்ளார் பிக் பாஸ், இனி முகென் அதேபோல தவறுகளை செய்தால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின் நேரடியாக நாமினேஷனிர்க்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் பொருளை சேதப்படுத்தினால் அவர்கள் நேரடியாக நாம் இயேசுவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதேபோல பிக் பாஸ் பண்ணி சேதப்படுத்தியதால் முகென் சம்பளப் பணத்திலிருந்து கொஞ்சம் தொகையை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement