ஆராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.!

0
486
Oviya

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வுடன் காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூறினார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று நினைத்து வந்த நிலையில் ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி சில புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. 

இதையும் படியுங்க : 10 ஆம் வகுப்பில் ஐஸ்வர்யா எப்படி இருந்திருக்காங்க பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

ஆரவ்வும் , ஓவியம் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த அணைத்து கேள்விகளுக்கும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, நாங்கள் இருவரும் நட்பாக மட்டும் தான் பழகி வருகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஓவியா 29) தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று இரவு தனது பிறந்தநாளை கொண்டாடடினார் ஓவியா. இந்த பிறந்தநாள் விழாவில் ஆரவ் கலந்து கொன்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement