நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கீங்களா ? ரசிகரின் கேள்விக்கு யாஷிகா சொன்ன இரட்டை அர்த்த பதில்.

0
827
yashika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
ffvgb

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், யாஷிகா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் வந்தார்.

- Advertisement -

யாஷிகா விபத்து :

பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ttr

சமீபத்தில் தான் யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். அதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கூட யாஷிகா ஆனந்த் கையில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்து இருந்தார்.மேலும், குணம் அடைந்த யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். சமூக வலைதளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

-விளம்பரம்-
ddcfrfrr

நீங்கள் virginஅ என்று கேட்ட ரசிகர் :

அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் வெர்ஜினா என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு யாஷிகா ‘இல்லை, நான் யாஷிகா’ என்று கேலியாகவும் இரட்டை அர்த்தத்திலும் பதில் அளித்துள்ளார். இதில் நோ என்று யாஷிகா சொன்னது ரசிகரின் அந்த கேள்விக்கு தானா என்பது தெரியவில்லை. யாஷிகா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மஹத் மீது காதலில் விழுந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.யாஷிகா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மஹத் மீது காதலில் விழுந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

நிரூப் குறித்து யாஷிகா :

ஆனால், இவரது காதலை மஹத் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல சீசன் 5 போட்டியாளரான நிரூப்பும் இவரின் முன்னாள் காதலர் தான். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் ‘ ‘நிரூப்கும் உங்களுக்கும் எப்போ கல்யாணம்’ என்று கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா ‘நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எப்போதும் இருப்போம். நாங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். இப்போதைக்கு திருமணத்தை பற்றிய எந்த ஒரு திட்டமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement