பசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..!இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..!

0
2311
blackguyorwhiteguy

பெரும்பாலான இளைஞர்களுக்கு கருப்பாக இருக்கின்றோம் என்ற கவலை வந்த பின்னரே ஆண்களுக்கும் அழகு சாதன பொருட்கள் மார்க்கட்டில் உலாவியது. கருப்பாக இருக்கும் பல இளசுகளும் கமலஹாசன் கலரில் வந்துவிட வேண்டும் என்று ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்த விடியோவை பார்த்தால் இனி வெள்ளையாக இருக்கும் ஆண்கள் கூட இனிமேல் கருப்பாக மாறிவிட வேண்டும் என்றே விரும்புவார்கள். சமீபத்தில் பல்வேறு பெண்களிடம் உங்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண் பிடிக்குமா ? இல்லை வெள்ளையாக இருக்கும் ஆண் பிடிக்குமா என்ற ஒரு ஜாலியான கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில் பெரும்பாலான பெண்கள் சொன்னதை நீங்களே கேளுங்கள்.