மெர்சல் டீஸருக்காக காத்துக்கொண்டிருக்கும் பிரபலம்.?

0
1006
Mersal

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமான மெர்சல் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.
mersal

இதையும் படிங்க: இன்று மாலை வரப்போகும் மெர்சல் டீசர் இப்படித்தான் இருக்கும்.!

மாலை 6 மணி எப்போதாகும் என்ற ரசிகர்களின் ஆர்வத்தை போலவே,சினிமா பிரபலங்களும் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்,இந்த நிலையில் தான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் என பெருமைகொள்ளும் நடிகர் சாந்தனு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் நானும் மெர்சல் படத்தின் டீசருக்காக மாலை 6 மணிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.
Shanthnuதற்போது விஜய் அவர்கள் பார்சிலோனாவில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில்..அவரும் டீஸருக்காக ஆவோளோட இருப்பார் என நம்புகிரோம்.