மகனின் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகர் சந்தானம் ! வைரலாகும் புகைப்படம் !

0
5432

பொதுவாக தமிழ் நடிகரகல் பலர் அவர்களது திரை வாழ்க்கை வேறு குடும்ப வாழ்க்கை வேறு என்று தான் வாழ்ந்து வருகின்றனர். அதில் காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானமும் விலக்கல்ல.
அடுத்தடுத்து ஹீரோவாக சாதித்தே தீருவேன் என பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடுராஜா’. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் 62-ல், விஜய்யுடன் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் ! ஓவியா அதிரடி

படத்தின் பாடகி வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. பொதுவாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீடியாக்களில் காட்டாத சந்தானம் தற்போது அவரது மகனை இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்துள்ளளார்.

சந்தானம் மகனின் பெயர் நிபுன். பார்க்க அல்ட்ரா ஸ்டைலிஸாக உள்ளார் நிபுன். இப்பழுதே நிபுனை மீடியாக்களில் பழக்கி ஹீரோவாக மாற்ற பயிற்சி கொடுத்து வருகிறார் போல் சந்தானம். நிபுன் பார்க்க ஹீரோ போல் தான் உள்ளான். அதனால் கண்டிப்பாங்க இன்னும் சிக வருடங்களில் நிபுனை ஹீரோவாக திரைடயில் பார்க்கலாம்