பொது மேடையில் குமரனுக்கு முத்தம் கொடுத்த டிடி – வைரலாகும் புகைப்படம்.

0
1182
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அங்கு நம்ம திவ்யதர்ஷினி பெயர் தான் முதலில் வந்து நிற்கும்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும், ஸ்பீட் கோ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார்.

- Advertisement -

இதுவரை தொகுப்பாளினியாகும், நடிகையாகும் இருந்த டிடி தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிடி ‘முக்காதே பெண்ணே ‘ என்ற பாடல் ஒன்றிற்கு கான்செப் உருவாக்கியதோடு அதனை இயக்கியும்இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் வீடியோவை சிவர்கார்த்திகேயன், ஆர்யா, டோவினோ தாமஸ் நஸ்ரியா போன்ற பலர் இணைத்து வெளியிட்டனர்.

இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இப்படி ஒரு நிலையில் பிரபல தனியார் மீடியா நிறுவனம் நடத்திய விருது விழாவில் டிடிக்கு விருது ஒன்றை வழங்கியுள்ளது. அதே போல இந்த விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை டிடி தான் அவருக்கு கொடுத்தார். அப்போது குமரனுக்கு டிடி கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டுள்ளார். ன்

-விளம்பரம்-
Advertisement