ஆஜராகாத சீமான்,வழக்கை வாபஸ் வாங்கினாரா விஜயலக்ஷ்மி ? வழக்கறிஞர் விளக்கம்.

0
905
- Advertisement -

நடிகர் விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் 2011 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அது அப்போது சமாதானம் செய்யப்பட்டு இந்த வழக்கு முடிவடைந்தது ஆனால் மீண்டும் அவர் சில தினங்களுக்கு முன்பு சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தால். இது குறித்த கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமானை வீட்டிற்கு சென்று காவல்துறையினர் அவரை விசாரணைக்கு நேரில் வருமாறு சம்மனை வழங்கினார்கள். ஆனால் அன்று(ஞாயிறு அன்று)  சீமான் ஆஜராகவில்லை.

-விளம்பரம்-

மேலும் அவர் இன்று காலையில் வளசரவாக்கம்  போலீசில் அவரால் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் 500 மேற்பட்டோர் வளசரவாக்கம் போலீஸ்  நிலையம் முன் குவிந்தனர். சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் காத்திருந்தனர் 11 மணிக்கு பின் அவர் சரணாக வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆனால் அவர் 10.30 மணி அளவில் அவர் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த வக்கீல்கள் மட்டும் அங்கு வந்தனர். இதைத் தொடர்ந்து  வழக்கறிஞர்கள் போலீஸ் வேலை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

- Advertisement -

அவரின் வழக்கறிஞர் கூறியது:

சாட்சியங்களை விசாரிக்க கூடிய 160 பிரிவின் கீழ் அவர் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் ஒன்றை அனுப்பியிருந்தார்கள். ஆனால் இன்று செந்தமிழ் சீமான் அவர்கள் சில பல காரணங்களால் அவர் என்று வர முடியவில்லை. அந்த காரணங்களையும் உள்ளே நாங்கள் கூறி உள்ளோம். அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்களான நாங்கள் இன்று காவல்துறை ஆய்வாளர் முன் ஆஜரானோம்.  இந்த வழக்கானது 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு. அதன்பின் புகார் அளித்த விஜயலட்சுமி அந்த புகாரை வாபஸ்  வாங்கிவிட்டு நான் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என்றும் அவர் கூறி அவர் கைப்பட எழுதிக் கொடுத்தார். அந்த வழக்கானது அதோடு முடித்து வைக்கப்பட்டது.

அவர் பாதிக்கப்பட்டதாக கூறும் 2008 ஆம் ஆண்டு முதல் இன்று 2023 ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிறது. அத்தனை வருடங்கள் பின் மீண்டும் அவர் இந்த புகார் அளித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் மேல் இப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அல்லது மீண்டும் அவர் புதிதாக புகார் அளித்ததின் பெயர்  தற்போது விசாரணை நடைபெறுகிறதா. 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என் வாழ்க்கை தொடங்குவதற்கு நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதாவது பெறப்பட்டிருக்கிறதா?

-விளம்பரம்-

அவர் அந்த வழக்கு தொடர விரும்பவில்லை என்று அவர் எழுதிக் கொடுத்த பின் மீண்டும் விசாரணை எதன் அடிப்படையில் தொடர்கிறது. எனக்கு காவல்துறை ஆணையர் அளிக்கும் பட்சத்தில் அதன் பிறகு நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க எதுவாக இருக்கும் என்று கடிதமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடிதங்களை பெற்ற காவல் துறை  ஆணையர் இந்த கடிதங்களை படித்துப் பார்த்துவிட்டு நாங்கள் அடுத்த கட்ட தேதி நடவடிக்கை என்னவென்று நாங்கள் கூறுகிறோம் என்று  பதில் அளித்துள்ளார்.

அவர் என் ஆஜராகவாவது பொறுத்து செய்து அனுப்பிய போது அவரது வழக்கறிஞர் கூறுகையில் அவர் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியின் தலைவர் ஏற்கனவே அவருக்கு நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் ஆஜராகினார். ஆகவே அதனால் தான் அவரால் இன்று இங்கு ஆஜராக முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

Advertisement