பிரச்சாரத்தில் அஜித்தின் பெயரை பயன்படுத்திய தினகரன்.! என்ன செஞ்சார்னு பாருங்க.!

0
653
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு முன்னணி நடிகர்கள் தற்போது அரசியல் களம் கண்டு விட்டனர். அதில் ரஜினி, கமல் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் விஜய் அஜித்தையும் அரசியல் கட்சிகள் குறிவைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட பாஜக கட்சியின் தமிழிசை சௌந்தரராஜன் அஜீத்தை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக பேசி இருந்தார். ஆனால், அதனை மறுத்து உடனடியாக அறிக்கையை வெளியிட்டார் அஜித். இருப்பினும் அவரை சுற்றி பல அரசியல் வலைகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு சான்றாக இருக்கிறது இந்த சம்பவம்.

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரனிடம் தொண்டர் ஒருவர் தனது ஆண் குழந்தையை கொடுத்து பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு தினகரன், அஜித் என்று பெயர் வைத்து விடலாம் என்று கூறியதும் அங்கிருந்த தொண்டர்களை ஆரவாரம் செய்தார்கள்.

Advertisement