படு ஸ்லிம்மாக மாறிய செல்வராகவனி ன் மனைவி – அந்த சீக்ரட் இது தான்.

0
2380
selvaragavan

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார்.செல்வராகவன் இயக்கிய பல படங்கள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என் ஜி கே படம் கூட நீண்ட வருடத்திற்கு பின்னர் வெளியாக இருக்கிறது. அந்த வரிசையில் எஸ் ஜி சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படமும் இன்னும் கிடப்பில் தான் இருக்கிறது.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் சோனியாஅகர்வால் ஆனால் இவர்களது திருமணம் 2010ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து செல்வராகவன் 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : லாக்டவுனுக்கு முன் ரெஸ்டாரண்டில் பிரித்திவிராஜை கண்டதும் ஷாலினி செய்த செயல்- போன் செய்து மன்னிப்பு கேட்க வைத்துள்ள அஜித்.

- Advertisement -

செல்வராகவனை போலவே அவரது இரண்டாம் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும் மாலை நேரத்து மயக்கம் என்னும் ஒரு தரமான படைத்தை இயக்கினார்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குண்டாக காணப்பட்ட கீதாஞ்சலி சமீப காலமாக படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார். இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த பலர் எவ்வாறு இப்படி உடம்பினை குறைத்தீர்கள் எனக் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியது, நான் உடம்பினை குறைத்ததற்க்கு காரணம் பல நாட்களாக எனது இடுப்பில் வலி இருந்தது. இதற்க்காக டாக்டர் எனது உடம்பினை குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதனால் தான் உடம்பினை குறைத்தேன்.தினமும் கார்டியோ இரண்டு மணி நேரம் செய்வேன், சில கிலோ மீட்டர் தினமும் நடப்பேன், பின்னர் இருபது நிமிபம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற உடற்பயிற்சிகள் செய்து அதனுடன் அரை மணி நேரம் நீச்சல் அடிப்பேன். பின்னர் டயட் இருப்பேன் எனக் கூறினார் கீதாஞ்சலி .

-விளம்பரம்-
Advertisement