மோடியின் சிலைக்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? இதற்குள் இவ்வளவு வசதி இருக்கா?

0
1464
- Advertisement -

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்”  பாதயாத்திரையில் நரேந்திர மோடியின் உருவ சிலையொன்று டெம்போ முலம் எடுத்து செல்லப் படுகிறது. இந்த சிலையானது இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

- Advertisement -

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரை.யானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி .வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்கள்  வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

-விளம்பரம்-

மோடி சிலையின் விலை

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்”  பாதயாத்திரையில் நரேந்திர மோடியின் உருவ சிலையொன்று டெம்போ முலம் எடுத்து செல்லப் படுகிறது. இந்த சிலையானது 15 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. இது குறித்து கொல்லத்தை சேர்ந்த கோபன் கூறுகையில்” நான் சிறு வயது முதலே சிலை செய்யவதில் ஆர்வமாக இருந்து வந்தேன். எனது திறைமையை பாராட்டி முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கினார்கள்.

மேலும் அவர் கூறுகையில் நான் சிலையுனுள் மோட்டார் வைத்தும் அதற்க்கான ஜெனரேட்டர் வைத்து திருவிழாகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறேன் என்று கூறினார். மோடி சிலையை பற்றி பேசுகையில் நான் இந்த சிலையை கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தயாரித்தேன். இதில் மோட்டார்களை வைத்து கை அசைக்கும் உருவாக்கியுள்ளோம். இது தயாரிக்க எனக்கு நான்கு லட்சம் ரூபாய் செலவானது. தற்போது அந்த சிலையை ஒரு நாள் வடைகைக்கு  25 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். மூன்று நாட்கள் வரை வாடகைக்கு கேட்டுள்ளனர். இந்த சிலையானது இரு பக்கமும் கை அசைக்கும் வகையிலும் மற்றும் அதில் ஒலி எழுப்பும் வசதியும் இருக்கிறது என்றார்.        

Advertisement