விஜய் பற்றி விவேக் என்ன சொல்கிறார் தெரியுமா !

0
5651
Vijay & vivek

நேற்று காலை குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு சென்று அனிதாவின் குடும்பத்தினர்களை சந்தித்து அக்கறையோடு நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் நடிகர் வீஜய்.
அதுமட்டுமில்லாமல் “எந்த உதவி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம்” என்று கூறிவிட்டு திரும்பியுள்ளார்.
Vijay

விஜய்யின் இந்த விசிட் பற்றி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “அன்பு விஜய்! உங்கள் செயல் என் உள்ளத்தை உணர்ச்சி வசப்படச் செய்கிறது. உங்கள் அக்கறைக்கும்,கருணைக்கும்” என்று கூறியுள்ளார்.
Vivek

விஜயின் நேற்றைய விசிட் தான் சமூகவலைத்தளகளில் ஹிட் டாபிக் என்றே சொல்லலாம். ஒரு பகுதியினர் விஜயை புகழ்ந்து தள்ளினாலும்,மற்றொரு தரப்பினர் எப்பொழுதும் போல் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இன்னும் ஒருசிலர் அஜீத் எப்பொழுது அனிதாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவிப்பார் என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Vivek
இதையும் படிங்க: அனிதாவின் தந்தையிடம் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை

எது எப்படியோ அரசியலை தாண்டி மனிதநேயத்துடன் நேரடியாக சென்று விசாரித்து ஆறுதல் கூறிய இளையதளபதிக்கு ஒரு ராயல் சல்யூட்.