குழந்தையாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..? புகைப்படம் உள்ளே.!

0
1135

சினிமா நடிகர்களின் சிறு வயது புகைப்படம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி சுவாரசியமாக இருந்து வருகிறது. நம்மில் பல பேர் கோ நமது சிறு வயது புகை படங்களை பார்த்தல் ஒரு அலாதியான இன்பம் ஏற்படும் அல்லவா. அதே போன்ற பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சிறுவது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கயல் தேவராஜ்.

- Advertisement -

கயல் தேவராஜ், தமிழில் வெளியான , “யோகி” ,” நீர் பறவை ” ‘கயல்” போன்ற பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். இவரது உண்மையாக பெயர் யோகி தேவராஜ், கயல் படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இவர் தனது பெயரை கயல் தேவராஜ் என்று மாற்றிக்கொண்டார்.

60 வயதை கடந்த இவர், இது வரை 30 கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அடிக்கடி தண்டு ட்விட்டர் பக்கத்தில் பல சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நடிகை நிக்கி கல்ராணி தனது பெற்றோர்களுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Nikki-Galrani
மேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி நிக்கி கல்ராணி தான் என்று அவர் குறிப்பிடாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது .இதனால் நிக்கி கல்ராணியின் சிறு வயது புகைபடத்தை பார்த்த அனைவரும் அந்த புகைப்படத்தை பதிவிட்டதற்க்காக கயல் தேவராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement