மீண்டும் சாக்க்ஷி மற்றும் கவினை முடிச்சு போடும் ஹவுஸ்மேட்ஸ்.!

0
2085
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது எலிமினேஷன் வாரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா,வனிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் மோகன் வைத்யா மூன்றாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷியை 7 பேரும், கவினை 5 பேரும், மீராவை 4 பேரும், சேரனை 3 பேரும், சரவணனை 2 பேரும் நாமினேட் செய்துள்ளனர்.

- Advertisement -

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் இந்த வாரம் கவின், சாக்க்ஷியை நாமினேட் செய்திருப்பது தான். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில், இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் துவங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement