மெர்சல் திரைப்படத்தில் இதுதான் விஜயின் மூன்று வேடங்கள்.!

0
2044
vijay

விஜய்–அட்லி கூட்டணி இணையும் மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகி பட்டையை கலக்கவுள்ளது.
Vijayமெர்சல் படத்தில் நடிகை காஜல் அகர்வால், நடிகை சமந்தா,நடிகை நித்யாமேனன், காமெடி நடிகர் வடிவேலு,காமெடி நடிகை கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது கூடுதல் சிறப்பு.இந்த படத்தில் விஜய் மூன்றுவேடங்களில் நடித்தள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Vijayஅதில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள்.
அவர்களில் ஒருவர் மருத்துவர், இன்னொரு மகன் மேஜிக்மேன்.
actor-vijay
இதையும் படிங்க: மெர்சலை பார்த்து பயப்படும் விக்ரம்.!

இதில் மேஜிக்மேன் விஜய் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்வதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.இதை மையமாக வைத்து தான் மெர்சல் கதை படு மெர்சலாக நகருகிறதாம்.

வரும் தீபாவளி தளபதி தீபாவளி தான் ரசிகர்களுக்கு.