ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உச்ச நீதிமன்றம் – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

0
1285
- Advertisement -

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்களைவை தேர்தலில் அவர் “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவைகிறது” என்றார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு ஒரு சமூகத்தினரை இழிவு படுத்துவதாக கூறி பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மார்ச் 24-ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனையை வழங்கியது.

-விளம்பரம்-

மேலும் இவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குஜராத் நிதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் குஜராத் நிதிமன்றம் அதை நிராகரித்தது. உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இன்று உச்சநீதி மன்றத்தில் இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் குஜராத் உயர்  நீதி மன்றத்தின் தீர்ப்பிக்கு இடைக்கால தடையை விதித்தது.

- Advertisement -

இன்றையை நாளின் வாதங்கள்:

ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிவ்வி கூறுகையில்” நிதிபதி இந்த வழக்கை தரமிக ஒழுக்கக் கேடான ஒரு கடுங்குற்றமாக பார்க்க படுகிறது. இது ஒரு கருத்து பிணைப்பில் வரக்கூடிய குற்றமே இந்த குற்றம் சமுகத்திற்க்கு எதிரானதோ, கடத்தலோ, பாலியல் குற்றமோ, வன்கொடுமை குற்றமோ கிடையாது அப்படி இருக்கையில் இது எப்படி தார்மீக குற்றமாகும்? இதனால் ராகுல் காந்தி இரண்டு நாடாளுமன்றக்களுக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதற்க்கு பதிலளித்த புர்னேஷ் மோடி சார்பில் வாதிட்ட மகேஷ் ஜெத்மலானி “ ராகுல் காந்தியின் பேச்சுக்கள் மொத்தம் 50 நிமிடங்கள் நீடித்தன, தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒட்டு மொத்தம் மோடி சமூகத்தையும் இழிவு படுத்தி விட்டார்” என்று வாதித்தார்.

-விளம்பரம்-

உச்சநீதிமன்றத்தில் உத்தரவு:

இதில் அவரின் பேச்சுக்கள் ரசிக்கும் படி இல்லையென்றும், சமுக பொறுப்பில் உள்ளவர்கள் அவ்வாறு பேசியிருக்க கூடாது கவனமாக பேச வேண்டும் என்றும் இந்த வழக்கில் அதிகபட்ச இந்த வழக்கில் அதிக பட்ச இரண்டு வருட தண்டனை விதிக்கப்பட்டது கூறித்து எந்த சிறப்பு காரணமும் நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்றும் இறுதி தீர்ப்பு வரும் வரை வழக்கை நிறுத்தி வைக்க படவேண்டும் என்றனர்.

மேலும் “ராகுல் காந்தியின் தகுதி இழப்பால் விரைவில் இடைதேர்தல் வைக்க கூடும் என்றும் அவரால் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியவில்லை என்றும் எனவே 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்க கோரிக்கை வைக்கிறேன்” என்றும் அவர் கூறிப்பிட்டு இருந்தார்.           

Advertisement