ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தும் ஜாக்கி சான் ! வீடியோ உள்ளே

0
1611

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாள படமான வெளிபண்டிண்டே புஸ்தகம் என்ற மோகன்லாலின் படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் என்ற ஒரு சூப் சாங் வெளியானது.

அந்த வீடியோ கீழே :

இந்த பாடளுக்கு ஷெரில் என்ற மலையாளப் பெண் அவரது டான்ஸ் க்ரூப்புடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ உலகமெங்கும் மிகப் பிரபலமானது. அந்த பாடலின் பலவேறு வேர்சன்கள் பின்னர் வந்தது. தற்போது ஜாக்கி சான் ஆடுவது போல அழகாக மாஷ் அப் செய்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.