இது குறித்து விளக்கம் அளித்த சம்மந்தப்பட்ட நபரின் மனைவி அவருக்கு உடல் நிலை சரியில்லை இதனால் தவறுதலாக அவரது கால் பட்டிருக்கலாம் எனவும் விளக்கம் அளித்தார். இருந்தும் இது குறித்து புகார் அளித்த சாய்ராவை , பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்த்தாக பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் சாய்ராவிற்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். அதாவது, என்னிடம் அப்படி சீட்டில் யாராவது காலை வைத்திருந்தால் அவனது காலை உடைத்திருப்பேன் எனக் கூறினார் கங்கனா.




