- Advertisement -
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று (ஜனவரி10) வெளியானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
-விளம்பரம்-
பொதுவாக கேரளாவில் விஜய்க்கு தான் மற்ற நடிகர்களை விட அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைபடம் கேரள மாநிலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
- Advertisement -
ஆனால், விஸ்வாசம் திரைப்படத்திற்கு அங்கே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் அனைத்திலும் விஸ்வாசம் மாஸ் காட்டியுள்ளது. மேலும், அஜித் பேனருக்கு பெண் ரசிகை ஒருவர் பாலபிஷேகம் செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு பெண் ரசிகையும் இதுபோன்ற செய்த வீடியோ வெளியானதும் இல்லயாம்.
Advertisement