ஓவிய வெளியேறியதை தொடர்ந்து அடுத்த போட்டியாளருக்கான தேர்வு சூடு பிடித்துள்ளது. ஓவியாவை மீண்டும் அழைத்து வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இருப்பினும் எந்த ஒரு தெளிவான முடிவும் இன்னும் வெளிவரவில்லை.
கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியா தேர்வு குறித்து பல செய்திகள் சில நாட்காளாக இணையத்தில் பரவி கொண்டுள்ளது. இதனிடையே அவரது Tweet இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
Signing off from Twitter
for a short while?
Thank you for all your love
and Support!??
Hope to connect wid you all in a
Massive media Soon?? pic.twitter.com/sjvAawUHDg— Priya Shankar (@priya_bvniskr) August 10, 2017
ட்விட்டரில் இருந்து சில விடை பெறுகிறேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. மிக பெரிய ஊடகம் வழியே உங்களுடன் இணைத்திருப்பேன், என்று அவர் கூறி உள்ளார்.
அந்த மிக பெரிய ஊடகம் நிச்சயம் விஜய் தொலைக்காட்சி தான்.
அதோடு ஸ்ரீ ப்ரியாவும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.
If karma is fair gayathri shld experience lonelines so Shakthikku taataa https://t.co/ktg1t7rc0c entry I’m hearing will hav my name in hers?
— sripriya (@sripriya) August 11, 2017
புதிய பெங்கேற்பாளரின் பெயரில் என்னுடைய பெயரும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாரு உள்ள வந்தாலும் நாக எப்போமே OviyaArmy தான் என்று ஓவியா ரசிகர்களின் ட்வீட் ட்விட்டரை கலக்கிகொண்டுதான் இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்