ரஜினி பிறந்தநாள் ! நீங்கள் இது வரை பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட லாரன்ஸ் !

0
1311

கடந்த 1950ஆம் ஆண்டு டிச.12ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஒரு சிறு குழந்தை பிறந்தது. அன்று யாருக்கும் தெரியவில்லை, அந்த குழந்தை சினிமா உலகை ஆளும் என்று. தற்போது அந்த குழந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. தனது சினிமா வாழ்க்கையில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது வாழக்கையில் விளக்கேற்றியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரால் வாய்ப்பு பெற்று வளர்ந்தவர் தான் லாரன்ஸ். இன்று தனது குரு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

அந்த புகைப்படம் கீழே :